தாசில்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தாசில்(பெ)
- அரசிறைத் தண்டல்; வருவாய், குறிப்பாக நில வருவாய்
- தாசில் உத்தியோகம்
- தாசில்தார்
- தாலூக்கா; வருவாய் வட்டம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- collection, especially of the public revenue derived from the land, the revenue collected
- office of tahsildar
- tahsildar
- a revenue taluk
விளக்கம்
பயன்பாடு
- ஆசையிருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க (பழமொழி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தாசில்--- DDSA பதிப்பு + வின்சுலோ +