தானியங்கித் தெறுவேயம்

தமிழ்

தொகு
(கோப்பு)
 
ZU-23-2, இந்த இரட்டை-குழல் 23×152மிமீ வானூர்தி எதிர்ப்புத் தானியங்கித் தெறுவேயமானது வார்சா ஒப்பந்தத்தின் சில முன்னாள் உறுப்பினர்களிடம் 1960களில் இருந்து சேவையில் உள்ளது.

பொருள்

தொகு
  • தானியங்கித் தெறுவேயம், பெயர்ச்சொல்.
  1. பண்டைய தெறுவேயங்கள் போலல்லாமல் தன்பாட்டில் சுடும் தெறுவேயம்


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. autocannon

விளக்கம்

தொகு


பயன்பாடு

தொகு
  • இந்துமதி படகின் முன்னணித் தெறுவேயத்தால் எதிரியின் டோறாவை நோக்கிச் சுட்டேன்.
  • ஏ.சி.-130 வானூர்தியானது வானில் இருந்தபடி தரையை நோக்கி தெறுவேயத்தால் சுட்டுத் தள்ளியது.


சொல்வளம்

தொகு
தெறோச்சி - சேணேவி - கணையெக்கி - சுடுகலன் - தெறாடி -துமுக்கி


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தானியங்கித்_தெறுவேயம்&oldid=1901957" இலிருந்து மீள்விக்கப்பட்டது