தாபரிப்புப் பணம்

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • தாபரிப்புப் பணம், பெயர்ச்சொல்.
  1. சீவனாமிசம்
  2. ஜீவனாம்சம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. maintenance for a woman/man who is divorced
  2. alimony

விளக்கம்

தொகு
  • மணவிலக்கு/மணமுறிவு பெற்ற ஒரு பெண் அல்லது ஓர் ஆணுக்கு, அவர்தம் முன்னாள் கணவன் அல்லது மனைவியால் குறிப்பிட்டக்கால இடைவெளியில்--எடுத்துக்காட்டாக மாதந்தோறும்-- தொடர்ந்து அவர் வாழ்நாள் முழுவதும், தரப்படும் வாழ்க்கைச் செலவிற்கானப் பணம்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=தாபரிப்புப்_பணம்&oldid=1455003" இலிருந்து மீள்விக்கப்பட்டது