தாமசபுராணம்

தமிழ்

தொகு
 
தாமசபுராணம்:
என்பது இறைவன் சிவனைப்பற்றிய ஆறு புராணங்களின் தொகுதி-படம்:சிவன்
(கோப்பு)
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--तामसपुराण--தா1மஸபு1ராண--மூலச்சொல்

பொருள்

தொகு
  • தாமசபுராணம், பெயர்ச்சொல்.
  1. தமோகுணப் பிரதானரான சிவபிரானைப்பற்றிய சைவம், இலிங்கம், காந்தம், ஆக்கினேயம், மச்சம், கூர்மம் என்ற புராணத்தொகுதி (மச்சபு. முகவுரை. பக். 7.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. The group of the chief Purāṇas exalting Šiva, in whom the predominating guṇa is tamas, viz., Caivam, Iliṅkam, Kāntam, Ākki- ṉēyam, Maccam, Kūrmam


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாமசபுராணம்&oldid=1443098" இலிருந்து மீள்விக்கப்பட்டது