பொருள்

பிரதானம்(பெ)

  1. முக்கியம்
  2. தலைமைப் பொருள்
    பிரதானத்தோ டப்பிரதானம்(பி. வி. 16, உரை).
  3. பிரகிருதி தத்துவம்
    இரும்பிரதானத் தெழுமன தத்துவம்(ஞானா. 64, 1).
  4. ஈகை, கொடை, கொடுப்பது
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. importance, eminence, essence
  2. that which is important
  3. material cause of creation, matter
  4. gift, donation
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பிரதானம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பிரதம், முதன்மை, முக்கியம், தலைமை, பிரதானி, சீமான்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரதானம்&oldid=1019458" இலிருந்து மீள்விக்கப்பட்டது