தாம்புக்கயிறு
பொருள்
தாம்புக்கயிறு(பெ)
- பசு முதலிய கால்நடைகளைக் கட்டும் தாமணிக் கயிறு
- கன்றெல்லாந் தாம்பிற்பிணித்து (கலித். 111)
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தாம்புக்கயிறு--- DDSA பதிப்பு + வின்சுலோ +