பொருள்

தாரகன்(பெ)

  • ஆதாரமானவன்

(பெ)

  1. கடப்பிப்போன்
    • தாரகன் தன்னைச் சாதத் தடங்கடற் றளர்வார்தம்மை (சிவதரு. பாவ. 8)
  2. முருகக்கடவுளால் கொல்லப்பட்ட ஓர் அசுரன்
    • தாரக னிறந்தான் கொல்லோ (கந்தபு. அசுரேந். 24).

(பெ)

  1. தாருகன், கிருஷ்ணன் தேர்ச் சாரதி
  2. காளியால் கொல்லப்பட்ட அசுரன்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்

(பெ)

  1. one who helps in crossing or overcoming
  2. a demon slain by Muruga

(பெ)

  1. charioteer of Kṛishna
  2. a demon slain by Kali
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தாரகன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாரகன்&oldid=1079248" இலிருந்து மீள்விக்கப்பட்டது