தாளு
பொருள்
தாளு(வி)
- பொறு
- இந்தச் சங்கடத்தை அவர் மனந் தாளவில்லை
- விலைபெறு
- இது அந்தவிலை தாளுமா?
- இயலுதல்
- தாளும் தாளாது என்று சொல்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தாளு--- DDSA பதிப்பு + வின்சுலோ +