தாவர உண்ணி

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தாவர உண்ணி அல்லது இலையுண்ணி என்பது விலங்குகளில் மரஞ் செடிகொடி புல் பூண்டு முதலியவற்றை உண்டு உயிர்வாழும் விலங்கு வகையைக் குறிக்கும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாவர_உண்ணி&oldid=1634729" இருந்து மீள்விக்கப்பட்டது