தாவளம்
பொருள்
தாவளம்(பெ)
- தங்குமிடம்
- மன்னவர்க்கெல்லாந் தாவளஞ் சமைந்ததென்ன (உத்தரரா. அசுவமேத. 23)
- மருத நிலத்தூர்
- பற்றுக்கோடு
- தளர்ந்தார் தாவளம் என்கிறது (ஈடு, 6, 1, 2).
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- தாவளம் = தாழ்வு + இடம்
பயன்பாடு
- கலைந்து தாறுமாறாகப் போகும் எறும்புக் கும்பல்கள் போல சாலையில் மாணவ மாணவியர்.. புன்னைமூட்டுப் பாலத்தில் சின்னக்கூட்டம். வரவேண்டியவர் வரும் வரை, மீதிப்பேர் தாவளம். அங்கே தாவளம் அடிக்காமல் நேரில் சென்றுவிடும் மாணவியர். (ஈசாக்கு, நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தாவளம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +