திங்கட்கிழமை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
திங்கட்கிழமை(பெ)
- திங்கள் எனும் வாரநாள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- திங்கட்கிழமை என்றால் அவர் தன் தயாரைக் கூட்டிக்கொண்டு பல்கடை அங்காடிக்கு போவார். (காசு இல்லை, அ.முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---திங்கட்கிழமை--- DDSA பதிப்பு + வின்சுலோ +