திண்ணன்
பொருள்
திண்ணன்(பெ)
- வலிமை உள்ளவன்; வலியன்
- கண்ணப்ப நாயனார்க்கு அவர் பெற்றோரிட்ட பெயர்
- உரிமைப்பேருந் திண்ணனென் றியம்பு மென்ன(பெரியபு. கண்ண. 17).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- திண்மை எனில் வலிமை
பயன்பாடு
- கண்ணனின் வெண்ணெய்க் களவுக்காய்ப் பாவம்உரலை
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---திண்ணன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +