தினமும்
பொருள்
- ( உரி ) தினமும்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- தினமும் என்னைக் கவனி (look after me everyday)
- தினமும் 800 விண்ணப்பங்கள் குவிகின்றன (everyday, we get 800 applications)
- இன்று முதல் தினமும் (everyday from today)
- தினமும் நள்ளிரவு 12 மணி வரை (everyday till midnight 12 0' clock)
- தினமும் உடற்பயிற்சி செய்வேன் (I would exercise everyday)
{ஆதாரம்} --->