தியாச்சியம்
பொருள்
தியாச்சியம்(பெ)
- ஒவ்வொரு நட்சத்திரத்திலும் சுபகாரியங்களுக்குத் தகாததென்று கருதி விலக்கப்படும் 3¾ நாழிகையளவுள்ள காலம்
- கைவிடத்தக்கது
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- duration of an hour and a half in an asterism which is deemed unsuited for auspicious deeds;
- that which ought to be given up
விளக்கம்
பயன்பாடு
- குடும்பத்தியாச்சியம் - leaving one's family as an ascetic
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தியாச்சியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +