திரிசமம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
திரிசமம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மார்க் எவ்வளவு நன்றாக விளையாடினாலும் ஸ்டெப்ஸ் எதாவது திரிசமம் செய்து அவனுடைய கவனத்தைக் கலைத்து விடுவான். (மூன்று பந்துகளும் ஒரு பலூனும், குரல்செல்வன், திண்ணை)
- சில வருடங்களுக்கு முன்னர் இவனும் ஒரு ஓட்டை பைக்கில் வலம் வந்து கொண்டிருந்தான்.. என்ன திரிசமம் பண்ணினானோ.. இன்று டாடா சுமோ.. தனி அலுவலகம்.. செல்ஃபோன்.. சுற்றிலும் கருப்புக் கண்ணாடி, அதில் ஜி. எஸ் ரியல் எஸ்டேட் அண்ட் ப்ரமோட்டர்ஸ் என்று பந்தாவாக எழுதப்பட்டு.. ம்... நேரம்தான் (பேயும் பேயோட்டியும் சேர்ந்த கூட்டணி, பத்ரிநாத், திண்ணை)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---திரிசமம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +