திரிபுவனம்


பொருள்

திரிபுவனம்(பெ)

  1. திரிலோகம்; பூமி அந்தரம் சுவர்க்கம் ஆகிய மூன்றுஉலகங்கள்
    • திரிபுவன முழுதாண்டு (கம்பரா. குலமுறை. 5)
  2. சோணாட்டுள்ள ஒரு சிவதலம். சோமா திரிபுவ னத் தோன்றலே (தமிழ்நா. 47)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. The three worlds, viz., pūmi, antaram, cuvarkkam;
  2. A Siva shrine in Tanjore district



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திரிபுவனம்&oldid=1242653" இலிருந்து மீள்விக்கப்பட்டது