அந்தரம்
தமிழ் தொகு
|
---|
-
அந்தரம்---தேவலோகம்---கிறித்துவ நோக்கில்
-
அந்தரம்---தேவாலயம்-யாழ்ப்பாணம் ஆழ்வார் கோயில்
-
அந்தரம்---கூட்டம்
பொருள் தொகு
- அந்தரம், பெயர்ச்சொல்.
- வெளி
- உள்வெளி
- (எ. கா.) பந்த ரந்தரம் வேய்ந்து (பதிற்றுப். 51).
- இருள் (பிங். )
- ஆகாசம்
- நடு
- இடம்
- இடுப்பு
- நடுவுநிலை
- தேவலோகம் (பிங். ), விசும்பு
- பேதம்
- விபரீதம்
- தேவாலயம் (பிங். )
- தீமை
- (எ. கா.) என்மனை வாழும் பெண்ணால் வந்த தந்தரம் (கம்பரா. கைகேசி. 40).
- கூட்டம் (பிங். )
- முடிவு (பிங். )
விளக்கம் தொகு
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- openspace
- interior space
- darkness
- sky,firmament
- intermediate space
- place
- waist
- impartiality
- heaven
- difference
- contrariety, unsoundness
- temple
- evil
- crowd
- end, [[close]
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +