திருப்பொறி
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- திருப்பொறி, பெயர்ச்சொல்.
- அரசர் முதலியோர்க்குரிய அங்கலட்சணம்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- auspicious mark, as of sovereignty
விளக்கம்
பயன்பாடு
- மூத்தவன் இருக்க இளையவன் அரசனாவான் என்றான் சோதிடன். இளங்கோவுக்கே அரசு வீற்றிருக்கும் திருப்பொறி உண்டென்றான். (மொழிப் பயிற்சி-25: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 30 சன 2011)
(இலக்கியப் பயன்பாடு)
- அரைசு வீற்றிருக்குந்திருப்பொறியுண்டு (சிலப். 30, 175).
ஆதாரங்கள் ---திருப்பொறி--- DDSA பதிப்பு + வின்சுலோ +