திருமந்திரவோலைநாயகம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- தமிழ் (திரு) + சமஸ்கிருதம் (मन्त्र-மந்த்ர) + தமிழ் (ஓலை) + சமஸ்கிருதம் (नायक-நாயக1)--{கலப்புச்சொல்
- திரு + மந்திரம் + ஓலை + நாயகம் = கூட்டுச்சொல்
பொருள்
தொகு- திருமந்திரவோலைநாயகம், பெயர்ச்சொல்.
- இராசகாரியஸ்தர் தலைவன்--
- (எ. கா.) திருமந்திரவோலை நாயகம் அச்சுதன் இராஜராஜனான தொண்டைமானும் ((S. I. I.) iii, 35)
- அரசு ஊழியர்களுக்குத் தலைவர்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- chief ministerial officer of a king
விளக்கம்
தொகு- அரசனிடம் அல்லது நாட்டு அரசாங்கத்தில் சம்பளத்திற்கு வேலை செய்யும் பல ஊழியர்களுக்குத் தலைவர்...தன் கீழ் வேலை செய்பவர்களைக் கண்காணித்து, அவர்களுக்குக் கொடுக்கப்பட்டப் பணிகளை முறையாக, முழுமையாகச் செய்விப்பவர்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +