தில்
பொருள்
தில் (இ)
- இந்த இடைச்சொல் 3 பொருளைப் புலப்படுத்திக்கொண்டு வரும்
- பெய்யர்சொல் ஆயின் 'தெம்பு' என்னும் பொருளைத் தரும்
விளக்கம்
- விழைவே காலம் ஒழியிசைக் கிளவி என்று, அம்மூன்று என்ப தில்லைச் சொல்லே (தொல்காப்பியம் இடையியல் 5)
பயன்பாடு
- வார்ந்திலங்கு வை எயிற்றுச் சின்மொழி அரிவையைப் பெருகதில் அம்ம யானே (குறுந்தொகை 14)
- பெற்றாங்கு அறிகதில் அம்ம இவ் வூரே (குறுந்தொகை 14)
- வருகதில் அம்ம எம் சேரி சேர (அகநானூறு 276)
- உடலில் தில் இருந்தால் சண்டைக்கு வந்துபார்