தீர்க்காயுசு
பொருள்
தீர்க்காயுசு(பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- சோதிடத்தில் தீர்க்காயுசு என்பது 120 ஆண்டுகளைக் குறிக்கும்.
பயன்பாடு
- "தீர்க்காயுசோடு வாழ்க" என்று மணமக்களை வாழ்த்தினார்.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தீர்க்காயுசு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
தீர்க்காயு, தீர்க்காயுள், ஆயுசு, தீர்க்காயுஷ்யம், தீர்க்கசுமங்கலி, தீர்க்காலோசனை