தீவகச்சாந்தி

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்

பொருள்

தொகு
  • தீவகச்சாந்தி, பெயர்ச்சொல்.
  1. பண்டைக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் நடைபெற்று வந்த இந்திரவிழா
    (எ. கா.) தீவகச்சாந்தி செய்தரு நன்னாள் (மணி. 1, 35).

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. an ancient festival celebrated to propitiate Indra at Kāviri-p-paṭṭiṉam

விளக்கம்

தொகு





( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தீவகச்சாந்தி&oldid=1395668" இலிருந்து மீள்விக்கப்பட்டது