தீவனம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - fodder
பயன்பாடு
- வைக்கோல், புல், பிண்ணாக்கு, தவிடு முதலியன கால்நடைகளின் தீவனங்களாகும்.
- தீவனம் தொடர்பான எந்தவிதமான அக்கறையும் இல்லாததால், கறவை மாடுகள் பால் குறைவாக கொடுக்கும் நிலைதான் நீடிக்கிறது (பாவம், கறவை மாடுகள், தினமணி, 26 ஆகஸ்டு 2010)