தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • துடி, பெயர்ச்சொல்.
  1. துடி என்பது பொருள்களின் மிகச்சிறிய அலகு ஆகும்
  2. தமிழில் இதற்கு இணையான வேறு சொல் மூலக்கூறு
  3. இருபுறமும் தோல் கொண்ட வாத்தியம். உடுக்கைப்போன்று இருக்கும், ஆனால் இது சற்றே உடுக்கையை விட நீளமாக இருக்கும். எனவே இரு கரங்கள் கொண்டு வாசிக்க வேண்டிருக்கும்.
  4. சலிப்பு
  5. காலநுட்பம்
  6. வேகம்
  7. சுறுசுறுப்பு
  8. அறிவுநுட்பம்
  9. மேன்மை
  10. வலி
  11. அகில்மரம்
  12. காண்க : தூதுளை , கூதாளிச்செடி
  13. சங்கஞ்செடி
  14. ஏலச்செடி
  15. மயிர்ச்சாந்து
  16. உடுக்கை
  17. காண்க : துடிக்கூத்து
  18. துடிகொட்டுபவன்
  19. சிறுமை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- molecule
  • ஆங்கிலம்- Drum
"https://ta.wiktionary.org/w/index.php?title=துடி&oldid=1634801" இலிருந்து மீள்விக்கப்பட்டது