துணைக்கண்டம்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

துணைக்கண்டம், .

  1. ஒரு கண்டத்திற்கு உண்டான தகுதிகளைக் கொண்ட பெரிய நாடு.
  2. பல வகையான கலாச்சாரங்களும் பண்பாடுகளும் இயற்கைச் சூழலியலும் கொண்ட ஒரு பரந்துபட்ட நிலப்பரப்பு
மொழிபெயர்ப்புகள்
  1. subcontinent ஆங்கிலம்
விளக்கம்
  • கண்டமாக இல்லாவிடினும் அளவிலும் தனித்தன்மையிலும் கிட்டத்தட்ட கண்டத்திற்கு உண்டான தகுதிகளைக் கொண்ட ஒரு நாடு/பரப்பு.
பயன்பாடு
  • பொதுவாக இந்தியாவை "இந்தியத் துணைக்கண்டம்" என்று குறிப்பிடுவதுண்டு.
இந்தியத் துணைக்கண்டத்தின் குடியரசுத்தலைவராக திருமதி. பிரதீபா பாட்டில் பதவியேற்றார்.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • துணை+கண்டம்=துணை+க்+கண்டம்=துணைக்கண்டம் (துணைக் கண்டம்)



( மொழிகள் )

சான்றுகள் ---துணைக்கண்டம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=துணைக்கண்டம்&oldid=1634808" இலிருந்து மீள்விக்கப்பட்டது