தும்பிச்சிட்டு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (தமி), (பெ) - தும்பிச்சிட்டு = ஓசனிச்சிட்டு= தாரிச்சிட்டு.
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)- humming bird.
விளக்கம்
- இதுதான் உந் தாரிய தன்று (கம்பராமாயணம். இரணிய. 118)
- சிட்டாய சிட்டற்கே (திருவாசகம். 10, 7).
- யெடுத்தாற்போலே ஓச ழக்காக..(திவ். திருநெடுந். 13, வ்யாக்.)