பொருள்

துய்(வி)

  1. அனுபவி
    தானேதான் செய்த வினைப்பயன் துய்ப்பானும் தானே தனக்குத் தலைவனு மாமே (திருவாசகம்)
  2. உண்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. enjoy, savour
  2. eat

 :துவ்வு - துவ்வாமை - துய்த்தல் - துய்ப்பு - துப்பு



( மொழிகள் )

ஆதாரம் ---துய்--- J. P. Fabricius's Tamil and English dictionary

"https://ta.wiktionary.org/w/index.php?title=துய்&oldid=1281097" இலிருந்து மீள்விக்கப்பட்டது