துய்ப்பு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
துய்ப்பு(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மாவலிக்கு முன்பு பேருரு எடுத்து நின்ற வாமனனைப்போல வலியினால் உடல் படும் வாதையும் படிப்படியாக வளர்ந்து அடுத்தடுத்த கட்டத்துக்குப் போய்க்கொண்டே இருந்ததைக் கதை படிக்கும் கணங்களில் உணர்ந்து கொண்டே தொடர முடிந்ததை இக் கதை எனக்களித்த பேரனுபவமாக நான் கருதுகிறேன்.. கதையின் மையத்தை விட நான் பெற்ற துய்ப்பு அதிலேதான். (பெருவலி - கடிதங்கள், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
- துறக்கவேந்தன் றுய்ப்பிலன் கொல்லோ(மணி. 15, 46)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---துய்ப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +