வாதை
வாதை (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- உடல் வாதை
- வாயில் பங்கசு தொற்று நோய்கள், நெறிகள். சொறிவு, பசியின்மை, சோர்வு, வயிற்று வாதை போன்ற ஏனைய அறிகுறிகளும் தோன்றும். ([1])
- அனுபவிக்க இயலாத துயரமொன்றை என் உடலுக்கு பழக்கப்படுத்திவிட தினமும் பயிற்சி மேற்கொண்டுள்ளேன்.... என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. உடல் இற்று மனம் பேதலிக்கிறது இவ்வாதையை கடக்க. கடவுளை கூட நம்பிவிடலாம் என்கிற அளவு வேதனை. ([2])
- நேசம் என்பது போதை
- ஒரு தூக்கம் போக்கிடும் வாதை
- என்ற போதிலும் அந்த துன்பத்தை
- ஏற்று கொள்பவன் மேதை. ( “குட்டி” திரைப்படப் பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
- வாதைப்படுகின்ற வானோர் (தேவா. 570, 2)
- சிரம்அறுத்தல் வேந்தனுக்குப் பொழுது போக்கும்
- சிறியகதை! நமக்கெல்லாம் உயிரின் வாதை!(புரட்சிக்கவி, பாரதிதாசன்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வாதை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:வதை - சித்திரவதை - உபாதை - வலி - வேதனை