பொருள்

துரிசு(பெ)

  1. குற்றம்
    தொண்டனேன் செய்த துரிசுகள்பொறுக்கும் (தேவா. 549, 8).
  2. துக்கம்
  3. கிருத்திரிமம்
    தொண்டே யுனக்கா யொழிந்தேன் றுரிசின்றி(திவ். திருவாய். 9, 8, 6).
  4. மயில் துத்தம், மயிற்றுத்தம், துருசு
துரிசு:
மயில் துத்தம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. fault, crime
  2. sorrow, affliction, distress
  3. perversity
  4. blue vitriol; verdigris
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பரிசுகள் பொன்மழையாய்ப் பாவேந்தர்க் கீய
வரிசையாய் நூலியற்றி வந்தார் - துரிசிலா
நூற்களும் கூடினவால் நுண்பொருள் கொண்டனவாய்
மேற்கணக்குங் கீழ்கணக்கு மே(வேருக்கு நீர் வார்த்தவர்கள், தொ.ரா.பத்மநாபய்யர், தமிழ்மணி, 23 அக் 2011)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---துரிசு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

துருசு, துத்தம், மயிற்றுத்தம், கிருத்திரிமம், தரிசு, பரிசு

"https://ta.wiktionary.org/w/index.php?title=துரிசு&oldid=1986731" இலிருந்து மீள்விக்கப்பட்டது