ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • பெயர்ச்சொல்
  1. பயிரின் களை.
    தொடுப்பெறிந் துழுத துளர்படு துடவை (பெரும்பாணாற்றுப்படை. 201).
  2. துளசி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. weeds
  2. basil


( மொழிகள் )

சான்றுகள் ---துளவம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


"https://ta.wiktionary.org/w/index.php?title=துளவம்&oldid=1065182" இலிருந்து மீள்விக்கப்பட்டது