பொருள்

துழாவு வினைச்சொல்

  1. கையாலளை, அளை
  2. கல
  3. கிளறு
  4. தடவு
  5. நாடு, தேடு
  6. ஆராய்
  7. தண்டுவலி
  8. வெட்டு
  9. தடுமாறு
  10. அளவளாவு

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. stir with the hand
  2. mix, mingle
  3. stir with a ladle; turn over, as paddy spread in the sun
  4. feel, grope, search for with the hands out-stretched
  5. cast a searching look into, seek
  6. investigate, examine closely, inquire
  7. paddle or row a boat
  8. cut
  9. be disturbed in mind; be perplexed
  10. talk endearingly


பயன்பாடு
  • துடுப்பினால் துழாவு - stir up with a ladle
  • துழாவிப் பிடி - தேடிப் பிடி
  • நெல் துழாவு - stir boiled paddy spread out to dry in the sun

(இலக்கியப் பயன்பாடு)

  • துழாநெடுஞ் சூழிருளென்று (திவ். இயற். திருவிருத். 36)
  • வானு நிலனுந் திசையுந் துழாவும் (கலித். 145, 43)
  • துளிபடத் துழாவுதிண்கோற் றுடுப்பு (கம்பரா. குகப். 60)
  • எண்ணந்துழாவுமிடத்து (திவ். இயற். திருவிருத். 28)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

துழவு - துளவு - அளை - அளவளாவு - நாடு - தேடு - ஆராய்
"https://ta.wiktionary.org/w/index.php?title=துழாவு&oldid=1242678" இலிருந்து மீள்விக்கப்பட்டது