துள்ளு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
துள்ளு (வி) | ஆங்கிலம் | [[இந்தி ]] |
குதி | leap, frisk, spring up, jump up; flop; be restive | |
தாவிச் செல் | trip along in a frolicsome manner | |
செருக்குதல் | be haughty, arrogant | |
கவலையற்று வாணாள் கழித்தல் | lead a happy-go-lucky life | |
பதைத்தல் | tremble, quiver | |
மிகுதல் | be abundant |
விளக்கம்
பயன்பாடு
- ஒரு துள்ளுத் துள்ளினான் (he jumped once)
(இலக்கியப் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
துள்ளு (பெ) | ஆங்கிலம் | [[இந்தி ]] |
குதிப்பு | leap, jump, spring | |
செருக்கு | arrogance |
விளக்கம்
பயன்பாடு
- மான் துள்ளி ஓடியது (deer ran leaping)
- கரையில் விழுந்த மீன் துள்ளியது (the fiish on the bank flopped)
(இலக்கியப் பயன்பாடு)
{ஆதாரங்கள்} --->