துள்ளுமறி
துள்ளுமறி = ஆட்டுக்குட்டி (பெ) - ஆடு என்ற விலங்கின் குட்டி / கன்று
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- (வாக்கியப் பயன்பாடு) - இந்த துள்ளுமறி அழகாக இருக்கிறது.
- (இலக்கியப் பயன்பாடு) - துள்ளுமறியா மனது பலிகொடுத்தேன் (தாயு. கருணாகர. 8)