தென்னம்பாளை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தென்னம்பாளை(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- coconut flower with the integument covering it
- integument or spathe of the blossom, which covers it until it expands
விளக்கம்
பயன்பாடு
- கூரையின் சில ஓடுகள் உடைந்திருந்தன - தேங்காய் விழுந்தும், தென்னைமடல் விழுந்தும், குண்டிமட்டை விழுந்தும், தென்னம்பாளை விழுந்தும். (கவிழ்ந்தென்ன மலர்ந்தென்ன காண்!, நாஞ்சில் நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தென்னம்பாளை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:தென்னம்பிள்ளை - பாளை - தேங்காய் - தென்னங்கீற்று - தென்னங்கன்று - #