முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
தெறல்
மொழி
கவனி
தொகு
தமிழ்
பொருள்
தெறல்
(
பெ
)
வெம்மை
அழித்தல்
(தொழிற்பெயர்)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
:
heat
destruction
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
தீயினுள்
தெறல்
நீ; பூவினுள் நாற்றம் நீ (பொருள்: வெம்மை, பரிபாடல்)
அருந்
தெறல்
மரபின் கடவுள் காப்ப (பொருள்: அழித்தல், அகநானூறு)