தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • தெறித்தல், வினைச்சொல்.
  1. சிதறுதல்
  2. குலைதல்
  3. துள்ளிவிழுதல்
  4. முரிதல்
  5. பிளத்தல்
  6. உடைத்தல்
  7. அறுதல்
  8. வேறுபடுதல்
  9. நீங்குதல்
  10. தவறுதல்
  11. செருக்காயிருத்தல்
  12. பிதுங்குதல்
  13. குறும்புபண்ணுதல்
  14. நரம்புதுடித்து நோவுண்டாக்குதல்
  15. விரலால் சுண்டுதல்
  16. விரலால் உந்துதல்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தெறித்தல்&oldid=1634859" இலிருந்து மீள்விக்கப்பட்டது