தேட்டம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- தேடல்; pursuit.
- விருப்பம், விழைவு; desire, aspiration.
- பொருள் குவிவு, குவித்தல், திரட்டு; accumulation, earning.
- கவலை; anxiety.
- தனிமை; solitude.
- விருப்பம்; longing
பயன்பாடு
- யதார்த்த வாதம் என்ற உண்மைத் தேட்டம் எனக்குப் பிடிக்கும். (திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 2, ஜெயமோகன்)
- அன்று துவங்கியது இந்த பாலைவனப் பாய்ச்சல்! கானல் நீர் தேட்டம்! (திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி, ஜெயமோகன்)