தேய்வழக்கு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தேய்வழக்கு(பெ)
- மிகைப் பயன்பாட்டால் பொருளிழந்துபோன சொல்லாட்சி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அரசியல்வாதிகள் கணியன் பூங்குன்றனின் ("யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற) அழகான தொடரைத் தேய்வழக்காக்கி விடாமல் இருந்திருந்தால் அதுவே கூடத் தலைப்பாகியிருக்கலாம்…இப்போது அந்தத் தொடரைச் சொல்லக் கூடக் கூச்சமாக இருக்கிறது. (கடிதங்கள், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தேய்வழக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +