தேரடிசம்பாவனை


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தேரடிசம்பாவனை, பெயர்ச்சொல்.

  1. தேர்த் திருவிழாவன்று மாப்பிள்ளைக்குச் செய்யும் சம்மானம்
  2. தேர்த் திருவிழாவன்று தேர்த்தச்சன், தேர்க்கொற்றன் முதலியோர்க்கு வழங்கும் வெகுமானம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. present given by a person to his son-in-law on the day of car-festival (Brah.)
  2. present given on the day of car-festival to the architect who finished the chariot and its driver
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
தேரடி - சம்பாவனை - சம்மானம் - வெகுமானம் - தேர்முட்டி - தேர்மூடு - தேர்நிலை


( மொழிகள் )

சான்றுகள் ---தேரடிசம்பாவனை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தேரடிசம்பாவனை&oldid=1065334" இலிருந்து மீள்விக்கப்பட்டது