தையல் எறும்பு

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தையல் எறும்பு

  1. ஒரு வகை எறும்பு
  2. இது விவசாயத்தில் நன்மை செய்யும் ஒரு வகை எறும்பு
  3. இவை கடித்தால் உடம்பில் தீ பட்டது போல் எரிவது இதன் பெயர்க்காரணம்.

ஒத்த சொல்

தொகு
  1. முசுடு
  2. முசிறு
  3. தீ எறும்பு
"https://ta.wiktionary.org/w/index.php?title=தையல்_எறும்பு&oldid=1065362" இலிருந்து மீள்விக்கப்பட்டது