தைரியசாலி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தைரியசாலி (பெ)
- மனத் துணிவுள்ளவன்; தைரியக்காரன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- எங்களில் யார் வீரன் என்றும் தைரியசாலி என்றும் தங்களுக்குத் தோன்றுகிறதோ, அவனிடம் இந்தப் பாண்டிய குலத்து வீரவாளைத் தொட்டுக் கொடுங்கள்! (பொன்னியின் செல்வன், கல்கி)
- "வானதி மிக்க பயந்தாங்கொள்ளியாயிருக்கிறாள் அல்லவா? அவளுடைய பயத்தைப் போக்கித் தைரியசாலி ஆக்குவதற்குத்தான்!" (பொன்னியின் செல்வன், கல்கி)
- நான் பார்த்திருப்பவர்களுக்குள்ளே நீர் ஒருவர்தான் தைரியசாலி. மனத்தில் உள்ளதை ஒளியாமல் பேசுகிறீர். (பறக்கும் குதிரை , கல்கி)
- இந்தியப் பிரதமரை தவிர யார் முன்னாலும் கால் மேல் கால் போட்டு பைப் பிடித்தபடியே பேசக் கூடிய தைரியசாலி, தீட்சித். ([1])
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தைரியசாலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:தைரியம் - துணிவு - வீரன் - கோழை - பயந்தாங்கொள்ளி