பயந்தாங்கொள்ளி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பயந்தாங்கொள்ளி(பெ)
- மிகவும் அஞ்சுபவன்; படு கோழை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- எங்கோ கண்காணாத இடத்தில் மறைந்து கிடக்கும் பயந்தாங்கொள்ளி இராசசிம்மனும், வானவன்மாதேவியும் நம்மை என்ன செய்துவிட முடியும்?(பாண்டிமாதேவி, நா. பார்த்தசாரதி)
(இலக்கியப் பயன்பாடு)
( சொற்பிறப்பியல் )
ஆதாரங்கள் ---பயந்தாங்கொள்ளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:கோழை - தொடைநடுங்கி - அச்சம் - பயம் - கொள்ளி