பொருள்

chicken-hearted()

  1. அஞ்சி ஓடும், துணிவற்ற, நெஞ்சுரமற்ற, கோழைத்தனமான
விளக்கம்
பயன்பாடு
  1. Gideon started out with 32000 men, but when he told all the chicken-hearted soldiers to go home, he was left with only 10,000 - கிடியன் முதலில் 32,000 வீரர்களோடு துவங்கினார். ஆனால், அவர் நெஞ்சுரமற்ற கோழைகள் எல்லாம் வீட்டுக்குத் திரும்பலாம் எனக் கூறியபின் அவரிடம் 10,000 பேர்களே எஞ்சினர் (History of Turkey, Volume 2, Alphonse de Lamartine)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---chicken-hearted--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=chicken-hearted&oldid=1698868" இலிருந்து மீள்விக்கப்பட்டது