ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தோற்பாவை(பெ)

  1. தோலாற்செய்து ஆட்டும் பாவை
  2. தோற்பாவைக் கூத்து - தோற்பாவையைக்கொண்டு ஆட்டுங் கூத்து
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. leathern puppet, marionette
  2. show with leathern puppets
விளக்கம்
பயன்பாடு
  • கோள்களாகட்டும்; நாள்களாகட்டும்; ஆள்களாகட்டும்; இப் படிமிசை இயங்கும் எல்லாவற்றிற்கும், அவற்றை இயக்குகின்ற ஓர் - INVISIBLE HAND - இருக்கிறது என்பதுதான்! பகுத்தறிவாளர் எனப்படுவோர் அந்தக் கையை, இயற்கை என்கின்றனர்; 'அது இயற்கையாயின், அவ் இயற்கையையும் இயக்கும் கை இறைக்கை!’ என்று...காரண காரியங்களோடு நிறுவுகிறார் கட்டுரையாசிரியர். கண்ணுக்குத் தெரியாத கையின் கையில் கயிறு; அந்தக் கயிறு வழி கூத்தாடும் தோற்பாவைகள்தாம் - தொல்புவியும்; மாந்தரும்; மற்றவையும்!(நினைவு நாடாக்கள் ஆனந்தவிகடன், செப் 14, 2011)

(இலக்கியப் பயன்பாடு)

  • தோற்பாவைக் கூத்தும் (சி. சி. 4, 24,நிரம்ப.).
  • தோற்பாவைக்கூத்துந் தொல்லைமரப்பாவை யியக்கமும் (சி. சி. 4, 24)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தோற்பாவை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


தோல் - பாவை - தோற்பாவைக்கூத்து - கூத்து - பாவைக்கூத்து - சித்திரப்பாவை
"https://ta.wiktionary.org/w/index.php?title=தோற்பாவை&oldid=1206897" இலிருந்து மீள்விக்கப்பட்டது