நக்கன், .

  1. நரி
  2. அம்மணன்
  3. திகம்பரன்
  4. நிர்வாணமாயுள்ளவன்
  5. அருகக்கடவுள்
  6. சிவபிரான்
  7. தேவரடியார்களுக்கு வழங்கிய சிறப்புப் பெயர்
நரி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • கொக்கின் னிறகோடு குளிர்வெண் பிறைசூடும் நக்கன் - தேவாரம்)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. naked man
  2. Artht
  3. God Siva
  4. a title of temple dancing girls
  5. fox
"https://ta.wiktionary.org/w/index.php?title=நக்கன்&oldid=1972511" இலிருந்து மீள்விக்கப்பட்டது