தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • திகம்பரன், பெயர்ச்சொல்.
  1. நிர்வாண சந்நியாசி
    கோலமாறாடிக் கூறுந் திகம்பரராகி (மச்சபு. இரணிய. வர. 9).
  2. சமணமுனி
  3. அருகன்
  4. சிவன்
    திகம்பர னணங்கோர் பாகத் தெய்வநாயகன் (அரு. நி. 2)
  5. ஆடை அணியாதவன்
  6. கதியற்றவன்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. naked mendicant
  2. jaina sage
  3. arhat
  4. Siva
  5. nude person
  6. destitute person


ஆதாரங்கள் ---திகம்பரன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

திகம்பரம், திகம்பரவாதி, திகம்பரி, நக்கன், நிருவாணி, முனி, சாமியார், அனாதை, ஏதிலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=திகம்பரன்&oldid=1443533" இலிருந்து மீள்விக்கப்பட்டது