பொருள்

நண்ணு(வி)

  1. கிட்டு, நெருங்கு, அணுகு, அண்டு
  2. பொருந்து, ஒட்டு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. approach, draw near to one
  2. join to, adhere, be attached
விளக்கம்
பயன்பாடு
  • நண்ணார், நண்ணலர் - foes
  • நண்ணுநர் - friends

(இலக்கியப் பயன்பாடு)

  • விண்ணுள் நின்று விளங்கிய மெய்யினை
  • எண்ணி எண்ணி இரவும் பகலும் நண்ணுகின்றவர் (தாயுமானவர்)

(இலக்கணப் பயன்பாடு)

கிட்டு - நெருங்கு - பொருந்து - ஒட்டு - அணுகு - அண்டு - #

ஆதாரங்கள் ---நண்ணு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நண்ணு&oldid=935121" இலிருந்து மீள்விக்கப்பட்டது