கிட்டு
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- கிட்டு, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
விளக்கம் தொகு
- இஃதொரு தமிழகத்தில் மிகப் பரவலாகப்பயன்படுத்தப்படும் சொல்லாகும்...இறைவன் கிருஷ்ணனின் ,கிருட்டிணன் (கிருஷ்ணன்), கிருட்டிணசாமி (கிருஷ்ணசாமி), கிருட்டிணமூர்த்தி (கிருஷ்ணமூர்த்தி). கிருட்டிணய்யா (கிருஷ்ணய்யா) முதலான பெயர்களைக்கொண்ட ஆண்களை குறிக்கும் அல்லது அழைக்கும் சுருக்கச் சொல்லாகும்..