பொருள்

நந்தனவனம்(பெ)

  1. இந்திரனது பூங்காவனம்
    அந்தர மருங்கி நந்தனவனத்தொடு (பெருங். இலாவாண. 12, 49).
  2. பூந்தோட்டம்
    நந்தனவனத்தி லீச னல்லுமை வினாய கன் (புட்பபலன், 1).
  3. சோலை

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. Indra's flower-garden
  2. flower-garden
  3. grove
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நந்தனவனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

நந்தவனம், பூங்காவனம், கா, பூங்கா, பூந்தோட்டம், வனம், உபவனம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=நந்தனவனம்&oldid=1053866" இலிருந்து மீள்விக்கப்பட்டது